Ameer

ஸ்லிம் சிவாஜியின் வடசென்னை படம் எப்படி இருக்கு? புதுப்பேட்டையை மிஞ்சியதா?

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்பதால் ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த படம் இது. ரவுடிசம் சார்ந்த படம் என்பதால் புதுப்பேட்டை பாகம் இரண்டை மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குள் நிரம்பி இருந்தனர் தனுஷ் ரசிகர்கள்….