படிச்சு முடிச்சு வேலையில்லாமல் இருப்பவர்கள் பக்கோடா செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!
வாராவாரம் எதாவது ஒரு அரசியல்வாதி எதாவது ஒன்றை உளறிக்கொட்டி நெட்டிசன்களிடம் வறுபடுவது வழக்கம். இந்த வாரம் சிக்கியிருப்பவர் அமித்ஷா. வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதை விட பக்கோடா விற்பனை செய்வது மேல் என்று அமித்ஷா…