” எனக்கு மட்டுமே இசை வரும்! ” அப்படியா இளையராஜா சொன்னார்? – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
இந்தியாவைப் பொறுத்த வரை இசை உலகில் இளைய ராஜாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்பது உண்மையே. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இளைய ராஜாவின் புகழ் நின்றுகொண்டே இருக்கும். எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும்…