2019 தமிழ்ப்படங்களுக்கு It is Prasanth மற்றும் பரத்வாஜ் ரங்கன் போட்ட மதிப்பெண்கள்!
It is Prasanth மதிப்பெண்கள் யூடூப்பில் சினிமா விமர்சனம் செய்து வருபவர்களில் மிக முக்கியமான விமர்சகர் பிரசாந்த். அவர் தன்னுடைய விமர்சனங்களில் ஒவ்வொரு படத்திற்கும் மதிப்பெண்கள் தருவார். அவ்வகையில் 2019ம் ஆண்டு வெளியான படங்களுக்கு…