It is Prasanth மதிப்பெண்கள்
யூடூப்பில் சினிமா விமர்சனம் செய்து வருபவர்களில் மிக முக்கியமான விமர்சகர் பிரசாந்த். அவர் தன்னுடைய விமர்சனங்களில் ஒவ்வொரு படத்திற்கும் மதிப்பெண்கள் தருவார். அவ்வகையில் 2019ம் ஆண்டு வெளியான படங்களுக்கு பிரசாந்த் என்னென்ன மார்க் போட்டிருக்கிறார் என்பதை பார்ப்போம்.
- பேரன்பு – 100/100
- சர்வம் தாள மயம் – 85/100
- வந்தா ராஜாவா தான் வருவேன் – 60/100
- தில்லுக்குத் துட்டு – 70/100
- தேவ் – 50/100
- டூலெட் – 80/100
- கண்ணே கலைமானே – 75/100
- எல் கே ஜி – 75/100
- தடம் – 75/100
- திருமணம் – 65/100
- பூமராங் – 60/100
- இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – 60/100
- நெடுநல்வாடை – 85/100
- ஐரா – 57/100
- நட்பே துணை – 65/100
- உறியடி 2 – 100/100
- வாட்ச் மேன் – 65/100
- காஞ்சனா 3 – 60/100
- மெஹந்தி சர்க்கஸ் – 60/100
- வெள்ளை பூக்கள் – 75/100
- தேவராட்டம் – 65/100
- K 13 – 67/100
- கீ – 55/100
- 100 – 65/100
- அயோக்யா – 75/100
- மான்ஸ்டர் – 67/100
- மிஸ்டர் லோக்கல் – 60/100
- தேவி 2 – 47/100
- கொலை காரன் – 72/100
- கேம் ஓவர் – 75/100
- நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா – 65/100
- சுட்டுப் பிடிக்க உத்தரவு – 70/100
- தும்பா – 62/100
- சிந்துபாத் – 50/100
- ஹவுஸ் ஓனர் – 63/100
- ஜீவி – 85/100
- களவாணி 2 – 70/100
- ராட்சசி – 75/100
- கொரில்லா – 65/100
- கூர்கா – 59/100
- போதை ஏறி புத்தி மாறி – 58/100
- ஆடை – 85/100
- கடாரம் கொண்டான் – 65/100
- A 1 – 70/100
- ஜாக்பாட் – 57/100
- கழுகு 2 – 55/100
- தொரட்டி – 80/100
- நேர் கொண்ட பார்வை – 90/100
- கோமாளி – 70/100
- கென்னடி கிளப் – 55/100
- பக்ரீத் – 68/100
- மெய் – 58/100
- சாஹோ – 65/100
- சிக்சர் – 62/100
- மகாமுனி – 75/100
- சிவப்பு மஞ்சள் பச்சை – 65/100
- காப்பான் – 67/100
- ஒத்த செருப்பு சைஸ் ஏழு – 90/100
- நம்ம வீட்டுப் பிள்ளை – 80/100
- 100 % காதல் – 57/100
- அசுரன் – 95/100
- அருவம் – 58/100
- பெட்ரோமாக்ஸ் – 75/100
- மிக மிக அவசரம் – 75/100
- ஆக்சன் – 55/100
- சங்கத் தமிழன் – 65/100
- கே. டி – 65/100
- எனை நோக்கி பாயும் தோட்டா – 60/100
- தனுசு ராசி நேயர்களே – 55/100
- இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – 75/100
- ஜடா – 65/100
- சாம்பியன் – 60/100
- காளிதாஸ் – 78/100
- ஹீரோ – 75/100
- தம்பி – 65/100
- சில்லுக் கருப்பட்டி – 90/100
பரத்வாஜ் ரங்கன் மதிப்பெண்கள்
யூடுப்பில் விமர்சனம் செய்பவர்களில் மிக முக்கியமானவர் சிறந்த விமர்சகர் என்ற தேசிய விருது பெற்ற திரு. பரத்வாஜ் ரங்கன். இவர் யூடுப்பில் பிலிம் கம்பேனியன் என்ற யூடூப் சேனல் நடத்தி வருகிறார். 2019ல் வெளியான படங்களுக்கு அவர் போட்ட மதிப்பெண்களை பார்ப்போம்.
- பேட்ட – 2.5/5
- விஸ்வாசம் – 3/5
- சார்லி சாப்ளின் 2 – 1.5/5
- சிம்பா – 2/5
- பேரன்பு – 3.5/5
- சர்வம் தாள மயம் – 3/5
- களவு – 3.5/5
- தேவ் – 2/5
- டூலெட் – 3/5
- எல் கே ஜி – 2.5/5
- 90 ml – 2.5/5
- தாதா 87 – 1.5/5
- தடம் – 2.5/5
- திருமணம் – 1.5/5
- பூமராங் – 1.5/5
- சத்ரு – 3/5
- நெடுநல்வாடை – 2/5
- ஐரா – 2/5
- நட்பே துணை – 2/5
- குப்பத்து ராஜா – 2/5
- உறியடி 2 – 2.5/5
- கேங்ஸ் ஆப் மெட்ராஸ் – 3/5
- வாட்ச் மேன் – 2/5
- காஞ்சனா 3 – 1.5/5
- மெஹந்தி சர்க்கஸ் – 2.5/5
- வெள்ளை பூக்கள் – 2/5
Be the first to comment on "2019 தமிழ்ப்படங்களுக்கு It is Prasanth மற்றும் பரத்வாஜ் ரங்கன் போட்ட மதிப்பெண்கள்!"