Director Vasanthabalan

ஜெயில் படம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

இயக்குனர் சங்கரிடம் எடிட்டிங் உதவியாளராக தொடங்கி பின்னர் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்தவர் இயக்குனர் வசந்தபாலன். அவ்வாறு சங்கர் இயக்கத்தில் உருவான ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்….