DirectorVetrimaran

தமிழ்சினிமா அழிவை நோக்கி செல்கிறது! – இயக்குனர் வெற்றிமாறன்

சமீபகாலமாக தமிழ்சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற படம் என்று எதுவும் இல்லை. வசூல் மன்னன் ரஜினியின் காலா படமே பலத்த அடி வாங்கியது. மாறாக இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் நல்ல வசூல் செய்தது….