Dr. Ramadas

கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை: இறக்குமதியை விரைவுபடுத்த வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

சென்னை கோயம்பேடு சந்தையிலும், தமிழகத்திலுள்ள அனைத்து சில்லறை விலைக் கடைகளிலும்  பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயத்தின் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை…


இலங்கை தேர்தலில் கோத்தபாய வெற்றி: தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு! – டாக்டர் ராமதாஸ் அறிக்கை !

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்…. தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்சே…


ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழிலும் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

ஐ.ஐ.டி. என்றழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டும் இந்தி, ஆங்கிலத்துடன் குஜராத்தி மாநில மொழியிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு எதிரான…


சர்க்கரை ஆலைகளால் ஏமாற்றப்பட்ட உழவர்களுக்கு கடன் வழங்க வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

காவிரி பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வந்த தனியார் சர்க்கரை ஆலைகள் திவாலாகி விட்டதால், அவற்றுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மூடப்பட்ட சர்க்கரை ஆலைகளில் இருந்து கிடைக்க வேண்டிய நிலுவைத்…


மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பே, கைவிட வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும், மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதுமான மத்திய அரசின் இந்த முடிவு…


பொது இடங்களில் புகைத்தடை சட்டத்தை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும்! -.டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

இந்தியாவில் பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு, 11 ஆண்டுகள்  நிறைவடைந்த பிறகும், அந்தத் தடை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொதுமக்களை புகையிலை சார்ந்த நோய்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத…