Exploring Future Foundation

மூன்றாம் பாலினத்தர்வகளுக்கான முதல் பள்ளியை தொடங்கியது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான முதல் பள்ளி கடந்த திங்கட்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. தி ஜெண்டர் கார்டியன்(The Gender Guardian) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பள்ளி, மூன்றாம் பாலினத்தவர்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக செயல்பட முடிவெடுத்திருக்கிறது….