நம்பிக்கை என்பது எவ்வளவு பெரிய வார்த்தை? – நம்பிக்கை கண்ணன்கள் பற்றி ஒரு பார்வை!
“நம்பிக்கை” அது ஏனோ வாழ்வின் இறுதிநிலைக்கு சென்று திரும்பிய பிறகு தான் இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் புரிகிறது. நம் மீது மற்றவர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்? மற்றவர்கள் மீது நாம் எவ்வளவு நம்பிக்கை…