Fully YouTube

குழந்தைகளை குப்பைத்தொட்டியில் போட்டுப் போனால் படத்தை நன்கு ரசிக்க முடியும்! – உளறிய சினிமா விமர்சகர்!

தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். அதற்கு உதாரணமாக தற்போது ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. ஃபுல்லி என்ற யூடிப் சேனலில் திரைப்பட விமர்சகராக இருப்பவர் கிஸ்ஸன் தாஸ். ( டிவி விளம்பரங்களில் அடிக்கடி…