தோனிக்கு கிடைத்த மாதிரி நண்பர்கள் நமக்கும் கிடைத்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?
ஏப்ரல் 2 2011 அன்று ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் ஸ்ரீலங்காவும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதிக்கொண்டு இருக்கிறது. இந்திய அணி தோற்ப்பது போல் உள்ள சூழல் என அறிந்ததும்…