தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே கிடைத்த பரிசு தனுஷ் !
இயக்குனர் பாலாவை பற்றி யாவரும் அறிந்ததே. மனதுக்கு மிக நெருக்கமான மனிதர்களுக்காக என்ன வேண்டுமானால் செய்யக் கூடியவர். உதாரணமாக தங்க மீன்கள் படத்தின் ட்ரெய்லரை தனது பரதேசி படத்துடன் இணைத்து வெளியிட்டதாகட்டும், தங்க மீன்கள்…