இயக்குனர் வெற்றிமாறன் பற்றிய 25 தகவல்கள்!
இயக்குனர் வெற்றிமாறனின் அப்பா ஒரு வெட்னரி சயின்டிஸ்ட். அம்மா நாவலாசிரியர். படித்தது ஆங்கில இலக்கியம். லயோலா கல்லூரியில் படித்தார். தமிழ் இலக்கியம் படித்த பையன் வேண்டும் என்று இயக்குனர் பாலுமகேந்திரா கேட்டபோது ஆங்கில இலக்கியம்…