IT cultural degradation

ஐடி துறை பெண்கள் கலாச்சார சீரழிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்களா? –  பொது சமூகம் என்ன சொல்கிறது? 

ஐடி துறையில் பணியாற்றும் பெண்களின் குறைகள் என்னென்ன என்று பார்த்தால் அதை இந்த பொது சமூகம்  எண்ணிக்கையே இல்லாமல் தன் இஷ்டத்திற்கு அடுக்கிக் கொண்டே போகிறது. உதாரணத்திற்கு ஐடி துறையில் பணியாற்றும் குடும்பப்பெண் பற்றி…