Kaappaan Movie

ஜூலை 23 – காப்பான் பிறந்தநாள்! – காப்பான் திரைப்படம் பற்றிய சில தகவல்கள்!

காப்பான் படம் நடிகர் சூர்யாவும் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்தும் இணையும் மூன்றாவது படம். இதற்கு முன் அயன், மாற்றான் படங்களில் இணைந்து பணியாற்றினர். நடிகர் ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து பணியாற்றும்…