Kadavulin Naaku

எஸ் ராமகிருஷ்ணனின் “கடவுளின் நாக்கு” ஒரு பார்வை!

தின இந்து நாளிதழலில் தொடராக வந்த கடவுளின் நாக்கு கதைகளின் தாயகம், மனிதன் நல்லவனா?, அன்பின் அடையாளம், காட்டின் அரசன்!,சிலந்திப் பெண்!, கண் திறவுங்கள், வெங்காயத்தின் குரல்!, தேசங்களின் தலைவிதி,தேவையில்லாத கோபம்!, முதல் கண்ணீர்!,…