Kannitheevu

உடம்பை விட்டு வெளியே வந்தாத்தான் பொம்பளைங்க முன்னேற முடியும் – கன்னித்தீவு புத்தக விமர்சனம்!

முருகன், பார்வதி, மித்தாலி சட்டர்ஜி, பள்ளி முதல்வர் ஃப்ரான்சிஸ் தாமஸ், காயத்ரி, முகமது ரஸூல், நிக்கி, ரத்னம், வள்ளி, கான்ஸ்டபிள், ஓங்கே மொழிபெயர்ப்பாளன், படகோட்டி, கருமன், கருப்பி என்கிற மரியா, மூப்பர், அமர், கேப்டன்,…