கவியரசு கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்!
முத்தையா என்ற இயற்பெயருடைய கண்ணதாசன் பத்திரிக்கைகளிலும் தமிழ்ப்படங்களிலும் எழுதிய இனிய தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேல் இருக்கும். இதனாலயே கவியரசு என்ற சிறப்பு பெயரோடு குறிப்பிடப் பட்டார். இவர் சாத்தப்ப செட்டியார் விசாலாட்சி…