தற்காலிகஓட்டுநர்! அனுபவமில்லாத ஓட்டுநர்களின் கையில் அரசுப்பேருந்துகள்! – தொடரும் விபத்துக்கள்!
சாலை விபத்துக்களில் தமிழகம் ஏற்கனவே முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துகழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் அனுபவமில்லாத ஓட்டுநர்களின் கையில் அரசுப்பேருந்துகளை ஒப்படைத்து சாலை விபத்துக்கள் தொடர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு….