” மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் ” புத்தகத்திலிருந்து சில கேள்வி பதில்கள்!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் திரு. மணிரத்னம் அவர்கள். அவருடன் பிரபல திரைவிமர்சகர் மேற்கொண்ட உரையாடல், ” மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் ” என்ற தலைப்பில் புத்தகமாக கிடைக்கிறது. அந்தப் புத்தகத்திலிருந்து…