நம் நாட்டில் நடைபெறும் மணமுறிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதற்கு அடிப்படையில் என்னதான் காரணம்? ஆண்களா பெண்களா யாருக்கு அதிக சகிப்புத் தன்மை இருக்கிறது, யாருக்கு சகிப்புத்தன்மை இல்லை?
சகிப்புத்தன்மை ஏன் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது என்ற கேள்விகள் எழுந்து கொண்டே செல்கிறது. இப்படி மணமுறிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு காரணங்களாக சொல்லப்படுபவை: உறவினர்கள் ஈகோ மற்றும் கெட்டப் பழக்கம் மனைவியிடம் ஆம்பள…