அஞ்சிறைத் தும்பி – உங்களை தீவிர சிந்தனை ஆளராக மாற்ற கூடிய புத்தகம்!
ஆனந்த விகடன் இதழில் 50க்கும் மேற்பட்ட குறுங்கதை தொடராக வந்த தொகுப்புதான் அஞ்சிறைத் தும்பி. இந்த குறுங்குகதை தொடரில் உள்ள ஒவ்வொரு குறுங்கதையும் புதுவிதமான அனுபவத்தையும் வித்தியாசமாக சிந்திக்கும் திறனையும் கூர்மையான பார்வையும் தருகிறது…