ஒரு இந்தியா மூன்று அமெரிக்காவுக்கு சமம்! – ஏ ஆர் முருகதாசின் புதுமை௧ள்!
ஒரு திரைப்படம் பார்த்தால் அதில் நாம் கற்றுக்கொண்ட விசியங்கள் ஒன்றிரண்டாவது இருக்க வேண்டும். அந்த வகையில் தன்னுடைய படங்களின் மூலமாக புதிய தகவல்களை பார்வையாளர்களுக்கு கடத்தனும் என்ற நோக்கத்தோடு படம் எடுக்கும் ஏ ஆர்…