உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! இந்த பெருமையில் நீங்களும் பங்குகொள்ள வேண்டுமா?
இந்தியாவிலயே தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகித்து வருகிறது. [ சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ] உடல் தானம் அதிகம் செய்யும் மாநிலம் என்பதற்காக தொடர்ந்து…