ஹாலிவுட் படத்தில் ஒல்லிப்பிச்சான்! – பக்கிரி விமர்சனம்
இவனெல்லாம் ஒரு ஆளா என்று இளக்காரம் பேசிய மனிதர்களை அடேங்கப்பா என்று வியக்க வைத்துள்ளார் நடிகர் தனுஷ். ஹாலிவுட்டிற்கு சென்ற தமிழ் நடிகர் என்றதும் அவரை பழித்துப் பேசிய மனிதர்கள் கூட இப்போது மாற்றி…