ஹாலிவுட் படத்தில் ஒல்லிப்பிச்சான்! – பக்கிரி விமர்சனம்

pakkiri movie review

இவனெல்லாம் ஒரு ஆளா என்று இளக்காரம் பேசிய மனிதர்களை அடேங்கப்பா என்று வியக்க வைத்துள்ளார் நடிகர் தனுஷ். ஹாலிவுட்டிற்கு சென்ற தமிழ் நடிகர் என்றதும் அவரை பழித்துப் பேசிய மனிதர்கள் கூட இப்போது மாற்றி பேசுகிறார்கள். தனது வெற்றியால் பேச வைத்துள்ளார் நடிகர் தனுஷ். 

இயக்குனர்  கென் ஸ்காட் இயக்கத்தில் தி எக்ஸ்ட்ரானரி ஜர்னி ஆப் பகிர் என்ற படம் உருவாகியுள்ளது. நாடு நாடாக பயணிக்கும் மேஜிக் செய்யும் இளைஞனின் பயணம் தான் பக்கிரி படத்தின் கதை. நூறு நிமிடங்களே உள்ள இந்தப் படம் தனுஷ் ரசிகர்களுக்கு திருப்தி அளித்ததா என்பதை பார்ப்போம். 

தனுஷை தவிர மற்ற அனைவரும் அந்நிய முகங்களாக இருந்தாலும் இது ஒரு தமிழ்ப்படமாகவே தெரிகிறது. அந்த அளவுக்கு தமிழ் வசன உச்சரிப்பு கன கச்சிதமாக இருந்தது. தனுஷ் வழக்கம்போல தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். அதில் ஒன்று மட்டுமே கேட்கும் ரகம். 

ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் அருமை. கதை கொஞ்சம் பழசு போல தெரிந்தாலும்  திரைக்கதை படத்தை மெருகேற்றுகிறது.

Related Articles

அண்ணாவின் ” வேலைக்காரி ” நாட... கதாபாத்திரங்கள் : வேதாசல முதலியார் - வட்டியூர் ஜமீன்தார் சரசா - வேதாசல முதலியாரின் மகள் மூர்த்தி - வேதாசல முதலியாரின் மகன் அமிர்தம்...
“யாருங்க அந்த அட்மின்? எனக்கே பாக்... திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அங்கு இருந்த லெனின் சிலையை அகற்றினார்கள் அங்கிருந்த பாஜக ஆதரவாளர்கள். உடனே சூட்டோடு சூடாக நாளை தமிழகத்திலும் ...
ஐபிஎல் அட்டவணை 2018... போட்டி எண் தேதி போட்டி நேரம் இடம்1 7-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை2 8-ஏப்ரல் டெல்லி vs பஞ்சாப் 4:00 PM டெல்லி...
இந்த உலகத்திற்குப் புதிதாக வரும் குழந்தை... முதலில் குழந்தைகளின் பிறப்பை மிக உணர்ச்சி பூர்வமாக அழகாக காட்டிய தமிழ் சினிமாக்களை படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.  எம். எஸ். தோனி:  மகேந்திர சிங் ...

Be the first to comment on "ஹாலிவுட் படத்தில் ஒல்லிப்பிச்சான்! – பக்கிரி விமர்சனம்"

Leave a comment

Your email address will not be published.


*