2024 வாக்கில் மும்பையிலிருந்து புனேவுக்கு செல்லும் பயண நேரம் குறைந்தபட்சம் 14 நிமிடங்களில் இருந்து அதிகபட்சம் 25 நிமிடங்களுக்குள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெர்ஜின் ஹைப்பர்லூப் (Virgin Hyperloop) என்ற நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருக்கிறது மகாராஷ்டிரா அரசு. ஹைப்பர்லூப் என்பது தரை வழியில் மேற்கொள்ளப்படும் அதிவேக பயண வழித்தடம் ஆகும். மும்பை புனே இடையேயான 150 கிலோ மீட்டர் தோற்றத்தை 25 நிமிடங்களில் கடக்க நீங்கள் இன்னும் ஆறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இருபத்து ஐந்து நிமிடங்களில் மும்பையிலிருந்து புனேவுக்கு பயணிக்கலாம்

February 20, 2018
Related Articles
ஜூன் 12 – குழந்தை தொழிலாளர்கள் எதி...
உலகம் முழுக்க ஜூன்12ம் தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பத்து லட்சமாக இரு...
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – ...
காட்ஃபாதர் - மூன்று தந்தைகளின் பாச போராட்டம்!
பின்னணி இசை அருமை. டைட்டில் கார்டு டிசைன் கதைக்கு சம்பந்தப்பட்டதாக இருந்தது. பாடல்கள் ஒருமுறை கேட்கும்...
“ஜிப்ஸி” புத்தகத்தை எத்தனை ப...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிப்ஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தார் இயக்குனர் ராஜூமுருகன். குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கியவர் இயக்...
ஆண்கள் கெட்ட வார்த்தை பேசினால் கெத்து! ப...
வடசென்னை படம் நல்ல வசூலைப் பெற்றதோ இல்லையோ மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்து
வருகிறது. காரணம் வடசென்னை மக்களை பற்றி இழிவாக சித்தரிக்கும் காட்சிகள் இப்படத...
Be the first to comment on "இருபத்து ஐந்து நிமிடங்களில் மும்பையிலிருந்து புனேவுக்கு பயணிக்கலாம்"