கமல் – கலையும் கலை சார்ந்த இடமும் -2 – பஞ்ச தந்திரம் ஒரு பார்வை!
பஞ்ச தந்திரம் இயக்கம்: கே. எஸ். ரவிக்குமார் கதை: கமல் வசனம்: கிரேசி மோகன் இசை: தேவா கதை: பிளேபாயாக சுற்றித்திரிந்த கமல் திருமணமானபிறகு முன்னாள் சிநேகிதி மேகியை சந்திக்கிறான். எதிர்பாராத செயல்கள் நடக்க…