Pepper

நாம் உண்ணும் உணவின் வரலாறு – பகுதி இரண்டு – கருப்பு தங்கம்

மிளகு பொங்கல், பெப்பர் சிக்கன், ரசம் , முட்டை வறுவல். இதில் எல்லாம் சேர்க்கப்படும் பொதுவான ஒரு உணவுப் பொருளை பற்றித்தான் தொடரின் இந்தப் பகுதியில் பார்க்க இருக்கிறோம். அந்த உணவுப் பொருள் மிளகு…