மரத்திற்கு பதிலாக செய்திதாள்களை பயன்படுத்தி பென்சில் செய்யும் இன்ஜினியர்!
சமீபகாலமாக பல்வேறு துறைகளில் இன்ஜினியரிங் மாணவர்கள் சாதனை செய்து வருகிறார்கள். அக்ரி முடித்த இளைஞர்களுடன் கைகோர்த்து விவசாயத்தை மேம்படுத்துவது, நடமாடும் மலிவு விலை உணவகம், ஆன்லைன் புத்தக விற்பனை, குப்பைகளை மறுசுழற்சி செய்து காசாக்குதல்…