அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம்! எதிர்ப்புகள பாத்தா #ஒருநிமிசம்தலைசுத்திருச்சு!
எதிர்ப்பு தான் மூலதனம் அரசியலுக்கு எதிர்ப்பு தான் மூலதனம் என்று ரஜினி சொன்னதும் சொன்னார் எக்கசக்க எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியொன்றில் போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம். அரசியலுக்கு எதிர்ப்பு தான்…