Rasipuram private schools

ராசிபுரம் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நிலைமை என்ன? அங்கு என்னென்ன கொடுமைகள் நடக்கும்? 

“ராசிபுரம்” இந்த ஊர் பெயரை கேட்டாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது “டாக்டருக்கு படிக்க வைக்கும் தனியார் பள்ளிகள் நிரம்பியுள்ள ஊர்/படிப்பு சொல்லி தரேன் என்ற பெயரில் பணம் கொள்ளை அடிக்கும் ஊர்” என்பதுதான்.  கரூர்…