Santhanam actor

நடிக்க தெரியாத நடிகர் சிம்பு! –  இளைஞர்களுக்கு ஏன் இவரை ரொம்ப பிடித்திருக்கிறது? 

நடிகர் சிம்புவின் படங்கள் எப்போது தொடங்கும் எப்போது முடியும் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தெரியாத சூழல் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.  அப்படியிருந்தும் சிம்புவை அவருடைய ரசிகர்கள் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல்…