கமல் – கலையும் கலைசார்ந்த இடமும் – 04 – சட்டம் ஒரு பார்வை! சட்டம்
சட்டம் நடிப்பு : கமல்(போலீஸ்), சரத்பாபு(வக்கீல்), மாதவி(interior decration), ஒய்.ஜி. மகேந்திரன், மனோரமா மற்றும் பலர். இயக்கம்: கே.விஜயன் இசை: கங்கை அமரன் கதை: நெருங்கிய நண்பர்கள் இருவரில் ஒருவர் போலீஸ் மற்றொருவர் வக்கீல்….