இந்த உலகத்திற்குப் புதிதாக வரும் குழந்தைகளை நாம் எப்படி வரவேற்க வேண்டும்?
முதலில் குழந்தைகளின் பிறப்பை மிக உணர்ச்சி பூர்வமாக அழகாக காட்டிய தமிழ் சினிமாக்களை படைப்புகளைப் பற்றிப் பார்ப்போம். எம். எஸ். தோனி: மகேந்திர சிங் தோனியின் பிறப்புக்காக அவருடைய அப்பா மருத்துவமனையில் பதட்டத்துடன் நிற்கிறார்….