சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்திலிருந்து 25 கேள்வி பதில்கள்!
சுஜாதா எழுதிய புத்தகங்களில் ரொம்ப பிராடு தனம் நிறைந்த புத்தகம் என்றால் அது கண்டிப்பாக அவர் எழுதிய “சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற புத்தகம் தான். அந்த புத்தகத்தின் முன்னுரையில் சுஜாதாவே தன்னுடைய ஏமாற்று…