Surname

தன்னுடைய பெயருக்கு பின் ஒட்டு பெயர் வைத்திருக்கும் மனிதர்களைப் பற்றி பார்ப்போம்! – அதனால் உண்டாகும் நன்மைகள் என்ன?

மருதமலை படம் பார்த்திருக்கிறீர்களா? அந்த படத்தில் வடிவேலு நகைச்சுவை போலீசாக நடித்து இருப்பார். அப்போது அவர் ஸ்டேஷனில் இருக்கும் போது ஒரு பெண் மணக்கோலத்துடன் ஓடி வருவார்.  அந்தப் பெண்ணையும் அந்தப் பெண்ணை துரத்திக்கொண்டு…