#மண்டியிட்டு_மன்னிப்புகேள் – தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரா மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்!
நெட்டிசன்களின் இன்றைய வறுவலில் சிக்கியிருப்பவர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த தவறிய காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர். நேற்று சென்னையில் நடைபெற்ற பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை…