கட் அவுட்களும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும்! – அதிகரிக்கும் இளவயதினர் மரணங்கள்!
ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை கவனித்துப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் பதினைந்து வயதில் இருந்து இருபத்தி ஐந்து வயதுக்குள் உள்ள பிஞ்சுகளின் தலைகள் தான் காணப்படுகிறது. பெண்கள் தலையை காட்டிலும் ஆண்கள்…