Thirukural

குழந்தை பெற்றுக்கொள்வதை திட்டமிட்டு தள்ளிப்போடுவது சரியா

முதலில் திட்டமிடுதல் சரியா? என்ற கேள்விகள் இல்லாமல் மனிதன் சுதந்திரமாய் வாழ்ந்தான். பிறகு உணவு சமைப்பது, சேமிப்பது தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாகத் திட்டமிடலை கற்றுக்கொண்டான்.  சொத்து சேர்ப்பதில் திட்டம், காதலிப்பதில் திட்டம், கல்யாணம் பண்ணுவதில்…