ட்விட்டர் பிரபலம் ஆவது எப்படி? இதோ சில டிப்ஸ்! – ட்விட்டர் பிரபலத்தின் வாழ்க்கை எப்படிப்பட்டது?
நாம் எல்லோருக்கும் பிரபலமாக வேண்டும் என்கிற ஒரு ஆசை இருக்கிறது. அப்படி ஒரு ஆசை இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அந்த பிரபலம் என்கிற நிலையை நாம் நேர்மையாக அடைய முயலுவதில்லை. நேர்மையாக…