Uyirpathai

கே. என். சிவராமனின் உயிர்ப்பாதை புத்தகம் எவ்வளவு முக்கியமானது?

ஆளப்போறான் தமிழன் என்று இன்றைய காலகட்டத்தில் நாம் பெருமை பேசித் திரிகிறோம். வாட்சப்பிலும் பேஸ்புக்கிலும் தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கிறோம். இவர்களில் எத்தனை பேர் உண்மையான தமிழ்ப் பற்றுடன் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. உண்மையான…