எழுத்தாளர் பிரபஞ்சனின் மகாநதி ஒரு பார்வை!
“பிரிவு ரொம்பவும் சங்கடமான விஷியம் தான். பிரியத்துக்கு உரியவர்களைப் பிரிவது என்பது ரொம்பவும் வேதனை தரும் அனுபவம்… ” இந்த வரிகள் எழுத்தாளர் பிரபஞ்சனின் மகாநதி நாவலில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கியமான வரி. இந்த…