நன்றேது? தீதேது? புத்தகம் ஒரு பார்வை! – திரையில் காட்டப்படும் பெண் அலங்கரிக்கப்பட்ட கசப்பு!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் காணாமல் ஆக்கப்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார் எழுத்தாளர் அகரமுதல்வன். கடங்க நேரியன், தோழமை பூபதி, தீபச்செல்வன், யுகபாரதி, தமிழ் நதி, திருமுருகன் காந்தி, எழுத்தாளர்…