தமிழ்பிரபாவின் “தெய்வத்தால் ஆகாதெனினும்” தொடரை ஏன் படிக்க வேண்டும்?
செருப்பு வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் இரண்டரை அடி உயரமுள்ள நாகேஷ்… க்ளவுனிங் டாக்டர் மாயா… தேசிய அமைப்பொன்றால் அங்கீகரிக்கப்பட்ட கிப்ட் நிவேதா… பார்வை இல்லாதபோதும் ஜூடோ பயிற்சியாளராக இருக்கும் மனோகரன்… குழந்தை காவலன்…