தமிழ்பிரபாவின் “தெய்வத்தால் ஆகாதெனினும்” தொடரை ஏன் படிக்க வேண்டும்?

Why to read TamilPrabha's Deivathal Aagatheninum series

செருப்பு வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றும் இரண்டரை அடி உயரமுள்ள நாகேஷ்…

க்ளவுனிங் டாக்டர் மாயா…

தேசிய அமைப்பொன்றால்  அங்கீகரிக்கப்பட்ட

கிப்ட் நிவேதா…

பார்வை இல்லாதபோதும் ஜூடோ பயிற்சியாளராக இருக்கும் மனோகரன்…

குழந்தை காவலன் தேவநேயன்…

சாலை சாப்ளின் வீரமணி…

புனித பயணம் மேற்கொள்ளும் மருத்துவர் அனுரத்னா…

மாற்றும் திறனாளி போராளி தீபக்…

பிச்சைக்காரர்களுக்கு ஆதரவு தரும் நவீன்…

விளிம்பு நிலை மக்களுக்காக அதிகாரத்தின் கதவுகளை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருக்கும் அருள்தாஸ்…

சிறப்பு குழந்தைகளின் இதயத்தில் இடம்பெற்றிருக்கும் வானதி…

பிரச்சினைகளை காதுகொடுத்து கேட்கும் அருண்…

எந்த உயிருக்கும் பசி இருக்கும் என்பதை உணர்ந்து தினமும் தெருநாய்களுக்கு சமைத்து தரும் ஜோதி…

நிழலை தேடி அலையக் கூடாது என்பதற்காக தொடர்ந்து மரக்கன்றுகள் ஊன்றி வளர்த்து வரும் ஜவுளி வியாபாரி ஏழுமலை…

300 பசங்கள படிக்க வைக்கும் கல்வித்தாய் உமா மகேஸ்வரி…

ஆள் இல்லா நூலகத்தை 67 இடங்களில் நடத்தி வரும் மகேந்திரகுமார்…

ஆதரவற்ற பல சடலங்களை புதைக்கும் ஜெய்சங்கர்…

ஏழைகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யும் பாரிகுமார்…

மாற்றுத் திறனாளிகளுக்கு job fair நடத்தி ட்ரெயினிங் கொடுக்கும் ராகவி…

சென்னை, காஞ்சிபுரம் உள்பட 61 இடங்களில் `அறிவுச்சுடர்’ என்ற பெயரில் மாலை நேரக் கல்விநிலையம் நடத்தி வரும் இளைஞர்கள்…

யார் இந்த மனிதர்கள்? இவர்களால் எப்படி இது முடிகிறது? என்று வியக்க வைக்கிறது ஆனந்த விகடனில் வெளிவந்த தமிழ்பிரபாவின் தெய்வத்தால் ஆகாதெனினும் தொடர். நம்பிக்கை அளிக்க கூடிய சுயமுன்னேற்ற புத்தகங்களை எவ்வளவோ படித்திருப்போம். ஆனால் தெய்வத்தால் ஆகாதெனினும் தொடர் சற்றே வித்யாசமாக இருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக  இந்த தொடரை வாசிக்க வேண்டும்.

 

Related Articles

அசுரன் படத்தில் உங்களுக்குப் பிடித்த வசன... கடந்த ஆயுத பூஜை அன்று வெளியாகி இன்றுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அசுரன். இந்தப் படத்தில் உள்ள வசனங்கள் வட்டார வழக்கு உச்சரி...
தகாத உறவு குற்றமில்லை என சுப்ரீம் கோர்ட்... தலைமை நீதிபதி  உத்தரவு: இந்த வருடத்தில் இரண்டு மிக முக்கிய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சுதந்திரத்தை...
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பார்வையில் ... 1.நான்காம் சுவர் (பாக்கியம் சங்கர்)பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர் விகடனில் தொடராக வந்த போது வாசித்தேன். பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானத...
டிக்கெட்ட நியாயமான விலைக்கு விக்க முடில ... சர்கார் டிக்கெட் விலை குறித்து கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர் நடிகர் விஜய்யின் பெண் ரசிகைகள் மற்றும் குடும்ப பெண்மணிகள்.தீபாவளி நாளை முன்னிட்டு ...

Be the first to comment on "தமிழ்பிரபாவின் “தெய்வத்தால் ஆகாதெனினும்” தொடரை ஏன் படிக்க வேண்டும்?"

Leave a comment

Your email address will not be published.


*