ஒருத்தரை மட்டம் தட்ட எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! – அம்பேத்கர் படத்தை வைத்து இளைஞர்கள் எடுத்த சபதம் என்ன?
கடந்த டிசம்பர் 6 ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இந்தியா முழுக்க அனுசரிக்கப்பட்டது. முன்பிருந்ததை விட இப்போது அம்பேத்கரின் கருத்தியலில் அதிக இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அம்பேத்கரின் புத்தகங்கள் இப்போது…