96 ராமை போல் திருமணம் செய்யாமலே வாழ்வது சரியா? இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்தின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறதா?
96 படம் சமீபத்தில் வெளியாகி விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ரசிகர்களின் பலத்த ஆதரவை பெற்றது. வசூல் ரீதியாக விமர்சன ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றியை ருசித்து உள்ளது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்…