நாட்டிலேயே சிறந்த திடக்கழிவு மேலாண்மையைக் கொண்டிருக்கிறது ஹைதராபாத்

ஸ்வெச் சர்வேக்சன் 2018 கணக்கெடுப்பின்படி, திடக்கழிவு  மேலாண்மை செய்வதில் ஹைதராபாத் இந்தியாவின் சிறந்த தலைநகரமாக விளங்குகிறது. தெலங்கானா மாநிலத்தின் பாசனத்துறை  அமைச்சரான டி.ஹரிஷ் ராவ் என்பவரது தொகுதியான சித்திபேட் தென்னிந்தியாவின் தூய்மையான நகரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ரங்க ரெட்டி மாவட்ட புறநகர் பகுதியான பொடுப்பல், குடிமை வசதிகள் மீதான நேர்மறை கருத்துக்கள் கொண்ட குடிமகன்களை உள்ளடக்கிய நகரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கண்டுபிடிப்பு நடைமுறைகள் பிரிவின் கீழ் மற்றுமொரு புறநகர் பகுதியான பீர்சாடிகுடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

தெலங்கானா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு மதிப்பீடுகள்

ஒட்டுமொத்தமாக, 4,203 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மதிப்பீடு செய்ததில் தெலங்கானா மாநிலம் மட்டும் நான்கு மதிப்பீடுகளைப் பெற்றிருக்கிறது. இந்தியாவின் தூய்மையான மற்றும் இரண்டாவது தூய்மையான நகரங்களாக மத்திய பிரதேசத்தில் இந்தூர் மற்றும் போபால் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. சண்டிகர் மூன்றாவது மிகச் சுத்தமான நகரமாக இடம் பெற்றது.

மக்கள் தொகை அடிப்படையில் நகரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 40 விருதுகள் தேசிய மட்டமாகப் பிரிக்கப்பட்டன, நான்கு மண்டலங்கள் மற்றும் கட்டுப்பாட்டு வாரியத்திற்கான மண்டல நிலை என்றும் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு நகரத்திற்கு ஒரு விருது என்ற அடிப்படையில் மட்டும் மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

Related Articles

கலைக்கும் கலைஞனுக்கும் சாவு இல்லைதான் அத... சீதக்காதி பெயர்க்காரணம் ஏன்?'செத்துங் கொடுத்தான் சீதக்காதி` என்று இன்றும் தமிழ் உலகில் வழங்கிவரும் முதுமொழி ஒன்றே அவரின் வள்ளன்மையை உலகுக்குப் பற...
இயற்கை எய்தினார் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கி... இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76 ஆம் வயதில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்...
” ஓடுறவனுக்கு பல வழி இருக்கு…... தயாரிப்பு நிறுவனம் : டிரைடன்ட் ஆர்ட்ஸ்தயாரிப்பாளர் : ஆர் ரவீந்திரன்கதை, இயக்கம் : சுந்தர் சிவசனம் : பத்ரிஇசை : ஹிப் ஹாப் ஆதிஒளிப்ப...
தையல் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்சனைகள... உடைகள் என்ற ஒரு விஷயம் கண்டுபிடித்த காலத்திலிருந்தே தையல் என்கிற ஒரு விஷயமும் இருந்துகொண்டு வருகிறது. பல வருடங்கள் கடந்து உடைகள் ஒவ்வொரு காலகட்டத்திற்...

Be the first to comment on "நாட்டிலேயே சிறந்த திடக்கழிவு மேலாண்மையைக் கொண்டிருக்கிறது ஹைதராபாத்"

Leave a comment

Your email address will not be published.


*